கொடிகாத்த குமரன் பேச்சு போட்டி
கல்வி

கொடிகாத்த குமரன் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது இனிய மனமார்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். தன்னுடைய உயிரையும் துச்சமாக கருதி நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது செயற்பட்ட மாவீரனான கொடிகாத்த குமரன் பற்றியே பேசப்போகின்றேன். பிறப்பு கொடிகாத்த குமரன் ஈரேடு மாவட்டத்தில் சென்னி மலையில் உள்ள மேலப்பாளையம் எனும் இடத்தில் 1904ம் ஆண்டு அக்டோபர் மாதம் […]