மாணவர் ஒழுக்கம் கட்டுரை
கல்வி

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

மாணவர்களின் கடமை வெறுமனே புத்தகக் கல்வியை மாத்திரம் பெற்றுக் கொள்வது அல்ல, ஒழுக்கத்தோடு கூடிய நற்பண்புகளை கற்றுக் கொள்வதும் அவர்களுடைய கட்டாய கடமையாகும். எனவே கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மாணவர்களது ஒழுக்கம் சார் செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது மிகவும் முதன்மையானதாகவும். மாணவர் […]