மாணவர்களின் கடமைகள் கட்டுரை
ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் அந்நாட்டு மாணவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைகள் எது என்பதனை சரியான முறையில் புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் அந்த நாட்டின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி என்பவற்றினை எட்ட முடியும். மாணவர்களின் கடமைகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை […]