மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள்.
கல்வி

மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள்

ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகவே மணிமேகலை காணப்படுகிறது. இக்காப்பியத்தை சீத்தலை சாத்தனார் இயற்றினார். மணிமேகலை காப்பியமானது தன்னகத்தே பல்வேறு சிறப்புக்களை கொண்டமைந்ததாக காணப்படுகிறது. நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறம் ஒன்றே வாழ்வின் பண்பும் பயனும் ஆகும் என்பதனை தெளிவாக கூறுகின்ற ஒரு தமிழ்க்காப்பியமே […]