மேகவிடு தூது ஆசிரியர்
கல்வி

மேகவிடு தூது ஆசிரியர்

மேகவிடு தூதினை “திருநறையூர் நம்பி” கலி வெண்பாவில் எழுதியுள்ளார். ஒருவர் தனது கருத்தை மற்றொருவருக்கு தெரிவிக்க பிறிதொருவரை அனுப்புவதே தூதாகும். இவ்வகையான தூதுகளில் ஒன்றே மேகவிடு தூதாகும். மேகவிடு தூது என்பது மேகவிடு தூது என்பது தலைவன் தன்னுடைய நிலையினை தலைவிக்கு எடுத்து கூறுவதற்கு மேகத்தை தூதாக விடுவது […]