நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை
கல்வி

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை

ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி இளைஞர்களிடமே காணப்படுகின்றது. அதாவது இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக விளங்குவார்கள். எனவே ஒவ்வொரு இளைஞரும் தன்னுடைய நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்தே ஆக வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை உலகில் அதிகமான இளைஞர்கள் வாழும் நாடான […]