நடைப்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை
கல்வி

நடைப்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை

நாம் வாழும் உலகில் இன்று பல மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதாவது தற்காலங்களில் சொகுசு பயணங்களினாலும், துரிதமான உணவு பொருட்களாலும், இரசாயனத்தின் அதிக பயன்பாட்டினாலும் மக்கள் ஆரோக்கியம் குன்றியவர்களாகவே வாழ தலைப்படுகின்றனர். எனவே ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்கு நடை பயிற்சி அவசியமான ஒன்றாகும். நடைப்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை குறிப்பு […]