நோன்பு பற்றிய கட்டுரை
நோன்பு எனும் விரதத்தை கடைப்பிடிப்பவர்களாக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். இவர்களுடைய மதமாகிய இஸ்லாம் ஐந்து பிரதான தூண்களைக் கொண்டே நிறுவப்பட்டுள்ளது. அவை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் எனப்படுகின்றன. அவற்றில் ஒன்றாகவே நோன்பு திகழ்கின்றது. இந்த நோன்பினை நோற்கும் மாதமாக ரமலான் மாதம் காணப்படுகின்றது. நோன்பு பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் […]