படர்க்கை என்றால் என்ன
கல்வி

படர்க்கை என்றால் என்ன

மூவிடப் பெயர்களை தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று வகைகளாக பிரிக்கலாம். இவற்றுள் படர்க்கையும் ஒன்றாகவே திகழ்கின்றது. படர்க்கையானது அடுத்தவரை சுட்டுவதாக காணப்படுகின்றது எனலாம். படர்க்கையானது எங்கோ இருக்கும் ஒருவரை சுட்டக்கூடியதாக அமைகின்றது. படர்க்கை என்றால் என்ன படர்க்கை என்பது எங்கோ இருப்பவரைப் பற்றி கூறுவது படர்க்கை என […]