பாலின சமத்துவம் கட்டுரை
கல்வி

பாலின சமத்துவம் கட்டுரை

நாம் வாழக்கூடிய சமூகமானது ஆண், பெண் என இரு பாலினரை கொண்டதாகவும், தற்காலங்களில் மூன்றாம் பாலினம் என்பதும் முக்கியம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். பாலினர்களுக்கு இடையில் சமத்துவமான தன்மை பேணப்படுவதே பாலின சமத்துவம் எனப்படுகின்றது. சிறந்ததொரு சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு நிச்சயமாக பாலின சமத்துவம் பின்பற்றப்படுவது அவசியமாகும். பாலின சமத்துவம் […]