பறவைகள் பற்றிய கட்டுரை
கல்வி

பறவைகள் பற்றிய கட்டுரை

நாம் வாழும் சூழலில் இயற்கையின் அழகையும் மெருகூட்டும் தனித்துவமான ஒரு படைப்பாகவே இந்த பறவைகள் காணப்படுகின்றன. அதாவது உலகின் நிலைத்த தன்மையை பேணுவதில் பறவைகளுக்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக காடுகளின் பரம்பலுக்கு பறவைகள் பெரிதும் உதவுகின்றன. அதிக புத்தி கூர்மை உடையதாகவும் நுண்மதி கூர்மையும் உடைய ஓர் […]