பருப்பொருள் என்றால் என்ன.
உங்களுக்கு தெரியுமா

பருப்பொருள் என்றால் என்ன

எம்மைச் சுற்றி பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றன அத்தகைய பொருட்களையே பருப்பொருளாக கொள்ள முடியும். பருப்பொருளால் ஆனவற்றையே பொருட்கள் என நாம் அழைக்கின்றோம். பருப்பொருள் என்றால் என்ன பருப்பொருள் எனப்படுவது எம்மைச் சூழவுள்ள திண்ம, திரவ, வாயு போன்ற பொருட்களை உள்ளடக்கியதாக காணப்படுபவையே பருப்பொருள் ஆகும். அதாவது உலகில் காணப்படும் […]