பிரதீப்பிற்கு வந்த சோதனை!-நேட்டிஸ் அனுப்பிய பிரசாந்த் நீல்

தமிழ் சினிமாவில் இயக்குனராக கோமாளி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். லவ் டுடே படத்தை இயக்கி இவரே நடித்தும் உள்ளார். இவர் இப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இவர் இயக்கிய கோமாளிபடத்தில் ஜெயம்ரவி ஹிரோவாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக காயல் அகர்வால் நடித்திருப்பார். மற்றும் ரவிக்குமார், யோகி பாபு, வருண், சம்யுத்தா, கவிதா போன்றோரும் நடித்துள்ளனர்.
லவ் டுடே படத்தில்

தற்போது இவர் ஒரு படத்திற்கு ௧௦ கோடி சம்பளம் வாங்குகின்றார். ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட போது அங்கு ஆங்கரிங் செய்து கொண்டிருந்தவர் எப்பிடி இருக்கின்றிர்கள் என்று கேட்ட்டபோது குடடத்தில் இருந்த ஒருவர் ரொம்ப கேவலமாக இருக்கின்றது என்று கூறினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அதெல்லாம் சின்ன வயசில இருந்து கேட்ட்து தான், அது எல்லாம் புதிது இல்ல நான் இங்க நிக்கிறதுதான் புதிது என்று கூறி இருப்பர்.

தற்போது பிரதீப், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் அல்லாது லவ் டுடே திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பிரதீப் நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இத்திரைப்படத்தின் பெயர் டிராகன் என பெயரிடப்பட்டு போஸ்டரும் வெளியது. இப் படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையேபெரும் வரவேற்பை பெற்று உள்ளது. நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யும் நோக்கில் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் திரை படத்திற்கு டிராகன் என்ற பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரசாந்த் நீல் டைட்டிலை கொடுக்கும்படி வற்புறுத்துகிறாராம். மேலும் NOC சான்றிதழும் வேண்டும் என்று கேட்கிறாராம். இதனால் பிரதீப் குழப்பத்தில் உள்ளார்.

more news