தீபாவளிக்கு வெளியாகும் ஐந்து படங்கள்!-மோதிக்கொள்ளும் அஜித்-சூர்யா..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக அஜித், சூர்யா இருக்கின்றார்கள். இவர்கள் இடத்தில் சிவகார்த்திகேயனும் வந்து கொண்டிருக்கின்றார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப் படம் 75 கோடி வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். நடிகர் […]