போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை.
கல்வி

போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை

“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்பார்கள். இன்றைய இளைஞர் சமுதாயமும், இளம் மாணவ சமுதாயமும் சமூக சீர்கேடுகளுக்கு உள்ளானால் நாளைய எதிர்காலம் உலகிற்கே கேள்விக்குறி தான். ஏனெனில் தற்போது மாணவர்களை வழிகெடுக்க பலவிதங்களில் நாகரீகம் மாறியுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த போதைப்பொருள் ஆகும். போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை குறிப்பு […]