புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன

பல்வேறுபட்ட ஆற்றலினை தன்னகத்தே கொண்டுள்ளதாக புதைபடிவ எரிபொருள் காணப்படுகிறது. புதைபடிவ எரிபொருள் என்றால் என்ன புதைபடிவ எரிபொருள் என்பது புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளமாகும். இது விலங்கு மற்றும் தாவர எச்சங்களிலிருந்து, கரிம பொருட்களின் சிதைவிலிருந்து உருவாகிறது. அதாவது இறந்து புதைத்த உயிரிகளின் உயிரகமற்ற சிதைவு போன்ற இயற்கை […]