பொதுவானவை

ஜீவி பிரகாஷ் சைந்தவி பிரிவிற்கு இது தான் காரணம்!- பயில்வான் பேட்டி

ஜீவி பிரகாஷ் – சைந்தாவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். பின்னர் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவருக்கும் 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணமாகி 7 வருடங்கள் கழித்து […]