ஜீவி பிரகாஷ் – சைந்தாவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். பின்னர் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவருக்கும் 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
திருமணமாகி 7 வருடங்கள் கழித்து குழந்தையை பெற்ற இவர்கள் 11 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு எடுத்துவிட்டனர்.
இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் விஜய் மற்றும் ஏ. ஆர் ரஹ்மான் இருவரும் ஈடுபட்டனர், என்றும் கூறப்படுகின்றது. அந்தணன் இவர்கள் தலையீட்டிருக்க வாய்ப்புகள் இல்லை என்றும் கூறினார்.
மற்றும் உமாபதியும் இவர்கள் விவாகரத்து பற்றி பேசியுள்ளார், அவர் சைந்தவி மீது தவறு உள்ளது என்பது போல பேசியுள்ளார்.
பிரபலங்களை திருமணம் செய்துகொண்டு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு கடைசியில் தனியாக சென்றுவிடுவார்கள்.
ஜிவியை பிரிந்த பிறகு சைந்தவி நிறைய பணம் வாங்கிவிட்டார். இவ்வளவு நாள் வாழ்ந்துவிட்டு எவ்வளவோ சொத்துக்களை அடித்துவிட்டு வந்தார் என்று பேசியிருக்கிறார். இதற்கு சைந்தவியின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்க தற்போது பயில்வான் இது பற்றி பேசியுள்ளார். ஜீ.வி பிரகாஷின் தங்கை மற்றும் அவருடையை பெற்றோரை விட்டு விட்ட தனியாக வாழ்வோம் என்று கூறியதற்கு அவர் மறுத்து விட்டார், இதனால் தான் பிரிந்தார்கள் என்று கூறினார்.
மற்றும் திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தில் நடிகை மனீஷா யாதவ்வுக்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது ஜிவி பிரகாஷ் 36 முறை மனீஷா யாதவ்வின் உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். இதனால் கூட இருக்கலாம் . என்று பயில்வான் கூறியுள்ளார்.