சினிமா

இந்திய டி20 கிரிக்கெட் மகளிர் அணியில் இடம் பிடித்த கனா பட நடிகை!

2018 ம் ஆண்டு வெளியான கனா படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இப் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் இப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,சத்யராஜ்,சிவகார்த்திகேயன்,ரமா,தர்ஷன் ஆகியோர் முக்கிய காதபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருப்பினும் இப் படத்தில் முன்னணி காதபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார். கனா படம் முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் கிரிக்கெட் […]