சினிமா

ஷங்கர் மகளின் திருமணத்திற்கு வந்து வாழ்த்திய ஸ்டாலின்!

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு இன்று இரண்டாம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அவர்களது திருமண […]