சட்டமன்றம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சட்டமன்றம் என்றால் என்ன

சட்டத்தினை இயற்றக் கூடிய ஒரு மன்றமாக சட்டமன்றம் காணப்படுகின்றது. சட்டங்களை இலகுவாக புரிந்து கொள்வதற்கு சட்ட மன்றமானது துணைபுரிகின்றது. சட்டமன்றம் என்றால் என்ன சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஓர் அமைப்பாகும். சட்டமன்றத்தில் மாநில சட்டங்களை இயற்றவும், திருத்தவும் முடியும். சட்டமன்றத்தின் வகைகள் சட்டமன்றமானது ஓரவை […]