சினிமா

சூப்பர் சிங்கர்!-இறுதி சுற்றிக்கு தெரிவான நபர்கள் இதோ!

விஜய் டிவியில் கடந்த 10 வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம், சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் […]