தொல்லியல் என்றால் என்ன.
உங்களுக்கு தெரியுமா

தொல்லியல் என்றால் என்ன

பண்டைய சமூகத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய ஒரு தெளிவினை பெற்றுக் கொள்வதற்கு தொல்லியல் முறைமை துணை புரிகின்றது. அதாவது அக்கால மக்கள் விட்டுச் சென்ற தடயங்கள் போன்றவற்றை பற்றி அறிந்து கொள்வதற்கு தொல்லியல் ஆய்வானது அவசியமாகின்றது. தொல்லியல் என்றால் என்ன தொல்லியல் என்பது பண்டைய கால மனிதன் விட்டுச் சென்ற […]