யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன
இந்தியாவில் காணப்படும் ஒரு நிர்வாக பிரிவாக யூனியன் பிரதேசங்கள் காணப்படுகின்றன. யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன யூனியன் பிரதேசம் என்பது அரசியல் அல்லது நிர்வாக காரணங்களுக்காக எந்த ஒரு பகுதி மத்திய அரசாங்கத்தின் நேரடி ஒரு நிர்வாகத்தில் இயங்குகிறதோ அந்தப் பகுதியே யூனியன் பிரதேசங்களாகும். இது மாநிலங்களை போலல்லாமல் […]