உழவுத் தொழில் பற்றிய கட்டுரை
பொதுவானவை

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை

மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் மகத்தான தொழிலாக உழவு தொழில் விளங்குகின்றது. கிராமப் புற மக்கள் தம் உழவுத் தொழிலை விட்டு நகர்புற வாழ்வை நோக்கி அதிகமாக மக்கள் நகர்வதால் பல நாடுகளில் உணவு உற்பத்தி வீழ்ச்சி கண்டு வருகின்றது. உழவுத் தொழில் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் […]