வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை
“வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகின்றது” என்பது பல அறிஞர்கள் அது கருத்தாகும். இதற்க்கமைவாக ஒவ்வொருவரும் தன்னுடைய மொழி திறன்களையும், அறிவையும் வளர்த்துக் கொள்வதற்கு இந்த வாசிப்பு இன்றியமையாததாகவே காணப்படுகின்றது. வாசிப்பும் மொழி அறிவும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்ற பாரதியாரின் கருத்தானது வாசிப்பினை […]