வேட்கை பத்து என்றால் என்ன
கல்வி

வேட்கை பத்து என்றால் என்ன

ஐங்குறு நூறில் இடம் பெறும் செய்யுளே வேட்கை பத்தாகும். வேட்கை பத்து என்றால் என்ன வேட்கை என்பது விருப்பத்தினையும் பத்து என்பது பத்து பாடல்களையும் குறிப்பிடுகின்றது. இந்த அடிப்படையில் அமைந்த பத்து பாடல்களின் தொகுப்பாக வேட்கை பத்து காணப்படுகின்றது. வேட்கை பத்து பாடலடிகளும் விளக்கமும் வாழி ஆதன் வாழி […]