விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை
கல்வி

விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை

நாம் வாழும் இந்திய தேசம், இன்று சுதந்திர நாடாக காணப்படுவதற்கு, எமது முன்னோர்களின் குருதியும், தியாகமும், அர்ப்பணிப்புமே காரணமாக அமைந்துள்ளது. அதாவது இந்திய விடுதலைக்காக போராடிய ஒவ்வொரு வீரனின் வெற்றியாகவுமே இந்த சுதந்திரம் காணப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஒவ்வொரு விடுதலைப் போராட்ட வீரர்களும் போற்றத் […]