விவேகம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

விவேகம் என்றால் என்ன

விவேகமானது பல்வேறு விடயங்களுக்கிடையிலான வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள துணை செய்கின்றது. விவேகம் என்றால் என்ன விவேகம் என்பது பகுத்தறிவை பயன்படுத்தி தன்னை ஒழுங்குபடுத்தும் ஒரு திறனாகும். அதாவது புத்திசாலித்தனமாக செயற்படுவதனை சுட்டி நிற்கின்றது. இது பாரம்பரிய ரீதியான நல்லொழுக்கமாக காணப்படுகின்றது. விவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக்கூர்மை, மதிநுட்பம், […]