அறைகூவல் வேறு பெயர்கள்
கல்வி

அறைகூவல் வேறு பெயர்கள்

அறைகூவல் எனப்படும் சொல்லானது ஓர் பொது நன்மையினை கருத்திற் கொண்டு ஒத்துழைப்பு விடுக்குமாறு அழைப்பு செய்வதனையே சுட்டி நிற்கின்றது. அந்தவகையில் எடுத்துக்காட்டாக அனைவரும் கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு போக்குவரத்து சங்கம் அறைகூவல் விடுத்தது என்பதனை குறிப்பிட முடியும். அறைகூவலானது எமது திறமையை நிரூபிக்கும் ஓர் சவாலிற்காக […]