மனவாட்டம் வேறு சொல்
கல்வி

மனவாட்டம் வேறு சொல்

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது மனவாட்டமானது ஏற்படுகின்றது. அந்த வகையில் மனவாட்டமானது ஏற்படுகின்ற போது கவலையாகவும், குழப்பமாகவும், வெறுமையாகவும், உதவியற்றவர்களாகவும், குற்ற உணர்வுடையவர்களாகவும் காணப்படுவர். மேலும் இத்தகைய மனவாட்டமானது எம்மை கவலையடையச் செய்யும் ஓர் நிலையையே ஏற்படுத்தும். இன்று மனிதர்களானவர்கள் பல்வேறு செயற்பாடுகளின் போது மன […]