திங்கள் என்ற பதமானது மாதம், கிழமை இரண்டையும் குறிக்கின்றது. அதாவது திங்கள் என்ற சொல்லானது ஒரு கிழமையில் உள்ள ஏழு நாட்களில் உள்ள ஒரு நாளை குறிக்க பயன்படுவதோடு இந்துக் காலக் கணிப்பின் படி திங்களானது சந்திரனுக்குரிய நாளாகவும் திகழ்கின்றது.
அதேபோன்று இச்சொல்லானது இலக்கியங்களில் கையாளக் கூடியதாகவும் காணப்படுவதோடு சீன மொழியில் திங்களானது வாரத்தின் முதல் நாளாகவும் காணப்படுகின்றது.
திங்கள் வேறு பெயர்கள்
- நிலவு
- சந்திரன்
- மதி
- மாதம்
- நிலா
- அம்புலி
- திங்கள் கிழமை
You May Also Like: