யோசனை செய்யாத மனிதர்களே இல்லை என்ற வகையில் யோசனை என்ற பதமானது குறுகிய காலத்தில் நாம் சிந்திப்பதனையே குறித்து நிற்கின்றது. அதேபோன்று யோசனை என்ற பதமானது இரு இடங்களுக்கிடையில் உள்ள தூரத்தினையும் சுட்டுகின்றது.
இவ்வாறாக அனேகமான மனிதர்கள் யோசனை என்ற சொல்லை சிந்தனை என்ற பொருளிளேயே பயன்படுத்தி வருகின்றனர் என்றடிப்படையில் ஓர் முடிவெடுக்க வேண்டுமாயின் யோசித்து முடிவெடுப்பதே சிறந்ததாகும். மேலும் பயனுள்ள யோசனையே எம்மை சிறந்த முடிவுகளை எடுக்க வைக்கும்.
யோசனை வேறு பெயர்கள்
- சிந்தனை
- எண்ணம்
- ஆலோசனை
- கருத்து
- அறிவுக் கூர்மை
- புத்திமதி
- அறிவுரை
- உத்தேசம்
You May Also Like: