முடி என்பது எமது உடலின் ஓர் உறுப்பு எனலாம். மனிதர்கள் மட்டும் இன்றி மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களுக்கும் முடி காணப்படும்.
அத்தோடு மிருகங்கள், பறவைகள் என்பவற்றிற்கு பாதுகாப்பு கவசமாகவும் முடி காணப்படுகின்றது. நாய்க்கு வியர்காது காரணம் என்னவெனில் அதன் முடி வியர்வையை சீர் செய்யும்.
ஆண்களை விட பெண்கள் அதிகம் முடியை நேசிப்பவர்களாக இருப்பர். மேலும் நாம் இறந்த பின் எமது உடலில் அனைத்தும் உக்கிபோக முடி மட்டும் உக்காமல் இருக்கும். நாம் இறக்கும் வரைக்கும் எமது உடலில் முடி வளரக் கூடியது. மேலும் DNA பரிசோனை பெரும்பாலும் முடியில் இருந்தே ஆராயப்படுகின்றது.
முடி வேறு சொல்
- மயிர்
- கேசம்
- கூந்தல்
- ரோமம்
You May Also Like: