வீண் பேச்சு என்ற பதமானது பிறருடைய தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி பேசுவதனை குறித்து நிற்கின்றது.
இந்த வீண் பேச்சு என்ற சொல்லானது பண்டைய ஆங்கிலச் சொல்லான கொசிப் என்பதிலிருந்தே தோன்றியதாகும். அந்த வகையில் வீண் பேச்சுக்களானவை மற்றவர்களை தனிமைப்படுத்தி துன்பத்திற்குள்ளாக்குகின்றது.
வீண் பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலமே நாம் எமது வாழ்வில் முன்னேற்றத்தினை கண்டு கொள்ள முடியும்.
மேலும் வீண் பேச்சே எமது நேரத்தை வீணாக்குவதில் பிரதான பங்கினை வகிக்கின்றது. நாம் எமது நேரங்களை வீணாண பேச்சுக்களில் செலவழிப்பதை தவிர்த்து பயனுள்ள விடயங்களுக்காக செலவு செய்வது சிறந்ததாகும்.
வீண் பேச்சு வேறு சொல்
- குழிவாக்கல்
- பயனில்லாத பேச்சு
- வெட்டிப் பேச்சு
- தேவையில்லாத பேச்சு
You May Also Like: