நாம் வாழுகின்ற உலகமானது ஓர் விதிப்படியே சென்று கொண்டிருக்கின்றது என்ற வகையில் விதி என்பது ஓர் விடயம் இடம்பெறுவதற்கான ஒழுங்கு முறையாகும்.
விதி என்றால் மாற்ற முடியாத வாழ்க்கைப் பயணத்தின் வழித்தடம் அதில் யாராக இருந்தாலும் விதிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
அந்த வகையில் திருவள்ளுவர் நாம் என்னதான் விதி என்றாலும் பிரபஞ்ச விதி என்ற ஒன்று பேரண்ட வெளியில் எல்லா நட்சந்திரங்களையும், கோள்களையும் ஆளும் சக்தியாக இயங்கி வருவதோடு அனைத்து செயற்பாடுகளையும் முடிவும் செய்கின்றது என கூறுகின்றார்.
மேலும் அனைவருடைய வாழ்விலும் பிரதானதொன்றாக விதி காணப்படுகின்றது.
விதி வேறு சொல்
- முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி
- நியதி
- ஊழ்
- ஒழுங்குமுறை
- விதிமுறை
- கட்டுப்பாடு
- விதித்தல்
- அமுல்படுத்தல்
You May Also Like: