
படிகம் என்றால் என்ன
அலங்கார பாவனைகளுக்கு பிரதானமானதொன்றாக படிகம்கள் பயன்படுகின்றன. இன்று படிகங்களின் பாவனையானது அதிகரித்து காணப்படுகிறது. படிகம் என்றால் என்ன படிகம் எனப்படுவது அணுக்கள், மூலக்கூறுகள், அயன்கள் என்பன ஒழுங்கமைவான முறையில் திரும்ப திரும்ப வரும் வடிவொழுங்கில் முப்பரிமாணங்களிலும் நெருக்கமாக அமைந்துள்ள ஒரு திண்மமே படிகமாகும். இதனை பளிங்கு என்றும் கூற […]