
கல்வி
பொங்கல் திருநாள் கட்டுரை
இந்துக்கள் பல்வேறு பண்டிகைகளை கொண்டாட கூடியவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறு இவர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகவும் முக்கியமானதொரு பண்டிகையாக பொங்கல் திருநாள் காணப்படுகின்றது. அதாவது தமிழர்களின் நன்றி மறவாத தன்மை, விசுவாசம் என்பவற்றை பறைசாற்றுவதாக இந்த பொங்கல் திருநாள் அமைந்திருப்பதனை நாம் காண முடியும். பொங்கல் திருநாள் கட்டுரை குறிப்பு […]