சிகரம் தொடு கட்டுரை
கல்வி

சிகரம் தொடு கட்டுரை

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அவ்வாறான அவனுடைய முயற்சி தோல்வியில் கூட முடியலாம். ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல், எல்லா சூழ்நிலைகளிலும் “என்னால் முடியும்” என நம்பிக்கையோடு முயற்சித்தால் மட்டுமே சிகரத்தினை எட்ட முடியும். சிகரம் தொடு கட்டுரை […]

அ பதிவேடு என்றால் என்ன
தமிழ்

அ பதிவேடு என்றால் என்ன

நிலம் என்பது பெரும்பாலான மக்களுக்குச் சொந்தமான மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று எனலாம். இது அந்தஸ்த்தின் குறியீடாகவும், மக்கள் தங்களின் அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்க ஆசைப்படும் சொத்தாகவும் கருதப்படுகிறது. எனவே, சொத்து வாங்கும் முன் ஆவணங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி விற்கும் போதும் […]

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன
தமிழ்

சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன

மனிதன் மற்றும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழக்கூடிய பகுதியையும் அவற்றைச் சுற்றியுள்ள சூழலை நாம் சுற்றுச் சூழல் என்கின்றோம். மேலும், சுற்றுச் சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் குறிக்கும். இவை உயிருள்ளவையாகவோ அல்லது, உயிரற்றவையாகவோ இருக்கலாம். இந்த உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதுடன் சூழலுக்கு ஏற்ற வகையில் […]

விழுமியங்கள் என்றால் என்ன.
தமிழ்

விழுமியங்கள் என்றால் என்ன

மனித வாழ்வை மேம்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படும் பெறுமதிமிக்க வாழ்க்கைப் பண்புகள் விழுமியங்கள் ஆகும். சமூகத்தில் மதிப்புமிக்கவையாக விழுமியங்கள் காணப்படுகின்றன. விழுமியங்கள் மேன்மையானவை, உன்னதமானவை அவை உயிரிலும் மேலானவை. இவையே இன்றைய சமூகத்திற்கு அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளன. விழுமியத்தை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் பயன்படுத்துவதே இன்றியமையாததாகும். இரக்கம், நீதி, நேர்மை, நம்பிக்கை, […]

அகவிலைப்படி என்றால் என்ன
கல்வி

அகவிலைப்படி என்றால் என்ன

அரசினுடைய நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியினை செய்பவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர். இவர்களின் பெரும்பணியை உணர்ந்த அரசு அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருவதனைக் காணலாம். அரச ஊழியர்களுக்கு வழங்கக் கூடிய சலுகைகள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்றால் போல் […]

சிற்றிலக்கியம் என்றால் என்ன அதன் வகைகள்
தமிழ்

சிற்றிலக்கியம் என்றால் என்ன அதன் வகைகள்

தமிழ் இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்கள் என இரண்டு வகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு விடயங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது, பலவோ விடுபட்டு மற்றையதைச் சொல்வதே சிற்றிலக்கியம் ஆகும். அதாவது பாட்டுடைத் தலைவனின் வாழ்வில் சிறுகூறினை மட்டும் எடுத்துக் கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு […]

சங்க இலக்கிய வரலாறு கட்டுரை
கல்வி

சங்க இலக்கிய வரலாறு கட்டுரை

மொழிகளில் மிகவும் பழமையானது என போற்றப்படும் தமிழ் மொழியானது பல்லாயிரம் வருட கால இலக்கண, இலக்கியங்களை கொண்ட அமைந்ததாகவே காணப்படுகின்றது. தமிழ் மொழியினுடைய இலக்கிய வரலாறு என்பது மிகவும் நீண்ட காலத்துக்குரியதாகவே காணப்படுகின்றது. இதில் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலமாகவே இந்த சங்க காலம் திகழ்கின்றது. சங்க இலக்கிய […]

தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்
வாழ்க்கை

தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்

சமூகத்தில் பல்வேறுபட்ட விடயங்களில் ஒருவர் தம்மை பிறருடன் ஒப்பிட்டு குறைவாக மதிப்பிடுதல் தாழ்வு மனப்பான்மை எனப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலான இளம் வயது இளைஞர், யுவதிகள் இந்த பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும் எப்பொழுதும் நாம் நம்மில் உள்ள குறைகள் மற்றும் […]

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி
வாழ்க்கை

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி

நேர்மறை எண்ணங்களால் ஒவ்வொரு மனிதரதும் ஆயுட் காலங்கள் அதிகரிக்கின்றது. நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. இதனால் துன்பங்கள் மற்றும் கவலைகளைத் தாங்கக் கூடிய மன தைரியம் கிடைக்கிறது. இவ்வாறு மனித வாழ்க்கைக்கு நன்மையை தருகின்ற நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி அதற்கான வழிகள் என்ன என்பதை […]

எனது வாக்கு எனது உரிமை கட்டுரை
கல்வி

எனது வாக்கு எனது உரிமை கட்டுரை

ஒரு நாட்டை ஆளும் அதிகாரம் என்பது மிகவும் வலிமையான மற்றும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எனவே அதனை தீர்மானிக்கும் வாக்கினை சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம் ஆகும். இந்த வாக்குரிமை என்பது ஒவ்வொரு நாட்டு குடிமக்களினதும் அதிகாரத்தினை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டதாகும். ஒவ்வொரு வாக்கும் மிகவும் பெறுமதியானதாகும். எனவே […]