பணவாட்டம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

பணவாட்டம் என்றால் என்ன

பணவாட்டம் என்பது பணவீக்கத்திற்கு நேர் எதிர் நிலையாகும். இது பொதுவாக பணத்தின் விநியோகம் குறையும் போது மட்டுமே ஏற்படுகிறது. இது பொருளாதாரத்தில் கடன் மற்றும் பண வழங்கலில் ஒப்பந்தத்துடன் தொடர்புடையது. இதன் விளைவாக, நாணயம் வாங்கும் சக்தி நிலையாக அதிகரிக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) போன்ற பொருளாதார […]

விஞ்ஞானம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

விஞ்ஞானம் என்றால் என்ன

மனித வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இன்று விஞ்ஞானம் ஊடுருவியுள்ளது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் சாத்தியமற்றன எனக் கருதப்பட்ட பல கற்பனைகள் சாத்தியமாகிவிட்டன. மனிதனின் நீடித்து நிலைத்த வாழ்விற்கு விஞ்ஞானத்தின் பங்கு அபரிமிதமானது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது மருத்துவம், கல்வி, தொடர்பாடல், வணிகம், போக்குவரத்து, வானியல் என அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது […]

காவியம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

காவியம் என்றால் என்ன

இலக்கிய உலகில் தனிச்சிறப்பிடத்தினை பெற்றுள்ள காவியம் செவ்விலக்கிய வகைகளில் அடங்குகின்றது. “காவியம்” என்ற சொல் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்திலேயே காணப்படுகிறது. செய்யுள், உரைநடை, தூது நூல், நாடகம், பெருங்காப்பியம் என பல வடிவங்களில் அமைந்திருந்தாலும் அவற்றைக் காவியம் என்று அழைக்கும் முறை வடமொழியில் உள்ளதால், காவியம் […]

குடும்ப வன்முறை என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

குடும்ப வன்முறை என்றால் என்ன

உலகில் பெரும்பேறு பெற்ற உயிரினம் மனித இனம் ஆகும். நன்மை, தீமை பற்றி அறியும் பகுத்தறிவுடைய சிறப்பு மனிதனுக்கு மட்டுமே உண்டு. இத்தகைய மனிதன் தனித்து வாழ்வது கடினமானதாகும். குடும்பமாக கூடி வாழ்ந்தால் தான் மனித இனத்தின் அனைத்து தேவைகளும் நிறைவு பெறும். எனவே மனித இனத்தின் அத்திவாரமே […]

முத்தலாக் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

முத்தலாக் என்றால் என்ன

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனிநபர் சட்டம் மூலமாகவே ஆளப்படுகின்றார்கள். திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு, விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை உள்ளிட்டவை அதில் அடங்கும். முஸ்லீம்களைப் பொறுத்த வரையில் ஷரியத் சட்டங்களே தனிநபர் சட்டமாக உள்ளது. அதில் விவாகரத்து என்பது ஆண்களுக்கான உரிமையாக “தலாக்” சொல்வதாகவும், பெண்கள் “குலா” சொல்லியும் விவாகரத்துச் […]

நிறுவனம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

நிறுவனம் என்றால் என்ன

நிறுவனம் என்ற வார்த்தையானது பொருளாதாரம் தொடர்பாக நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தையாகும். ஆனால் அனைவருக்கும் அதன் அர்த்தம் தெளிவாகத் தெரியாது. இந்த வார்த்தையும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளும் நவீன வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும். இன்று உலகளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கிலான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவைதான் நவீன பொருளாதாரத்தின் வளர்ச்சியில் […]

ஒளியிழை என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

ஒளியிழை என்றால் என்ன

ஒளியிழையானது நீண்ட வரலாற்றை கொண்டதாகும். இது கண்டுபிடிக்கப்பட்டு 60 ஆண்டுகளாகின்றது. இந்தியாவைச் சேர்ந்த பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் 1926 ஆகஸ்ட் 12-ல் பிறந்த நாரிந்தர் என்பவரே ஒளியிழையினைக் கண்டறிந்தவராவர். இதனாலயே இவர் ஒளியிழையின் தந்தை என அழைக்கப்படுகின்றார். இவர் இயற்பியல் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், கல்வியாளர், எழுத்தாளர், தொழில் முனைவோர் […]

புயல் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

புயல் என்றால் என்ன

உலகில் நிகழும் இயற்கை அழிவுகளில் புயலும் ஒன்றாக உள்ளது. வருடா வருடம் நிகழும் பருவமழை மாற்றங்களைப் போல் புயலும் உலகின் பல நாடுகளிலும் உருவாகுவதை நாம் காண முடிகின்றது. இவ்வாறு உருவாகும் புயலில் சில புயல்கள் மாபெரும் அழிவுகளை ஏற்படுத்துகின்றது, சில சமயங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தாமலும் கரையைக் […]

விளிச்சொல் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

விளிச்சொல் என்றால் என்ன

மக்களின் வாழ்வை உள்ளதை உள்ளபடி அப்படியே பிரதிபலிக்கின்ற கண்ணாடி மக்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் ஒரு கருவியாகும் ஒளி வடிவிலும் எழுத்து வடிவிலும் மனித உணர்வுகளையும் சிந்தனைகளையும் செயல்களையும் வெளிப்படுத்தும் ஒரு சாதனமாக மொழி உள்ளது. அந்தவகையில் தமிழில் இலக்கணமே விதிகள் மூலமாக மொழியைச் செம்மையாய் வைத்திருக்க […]

ஊடகம் என்றால் என்ன.
உங்களுக்கு தெரியுமா

ஊடகம் என்றால் என்ன

ஊடகம் என்றால் என்ன ஒரு தகவலை அல்லது கருத்துக்களை பிறரிடம் பரிமாறிக் கொள்வதற்கான அல்லது ஊடுகடத்துவதற்கான சாதனங்களே ஊடகம் என்று அழைக்கப்படுகின்றது. ஊடகம் என்பது வெவ்வேறுபட்ட இரு தரப்பினருக்கு இடையில் ஒரு தொடர்பாடலை அல்லது தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. இன்றைய நவீன யுகத்தில் மனித நாகரீகம் மற்றும் தொழில் […]