புஞ்சை நிலம் என்றால் என்ன
ஓர் இனத்தின் வாழ்க்கை முறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் வாழும் நிலத்தைச் சார்ந்தது என நில அளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பூமி உருவான காலத்தில் எல்லா இடங்களும் புளுதிக் காடாகவே இருந்தன. மனிதன் தோன்றிய காலம் முதல் உணவுப்பொருளின் இன்றியமையாமையை உணர்ந்த மக்கள் வேளாண்மைத் […]