கருடனை தாண்டிய மகாராஜா!- இதுவரை வசூல் எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமவில் முன்னணி நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் சினிமாவில் முக்கிய நபராக பார்க்கபடுகின்றது. சினிமாவிற்கு எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வந்தவர்களில் இவரும் ஒருவர். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஒரு குத்து சண்டை பார்வையாளராக சினிமாவிற்குள் அறிமுகமாகி […]