சிம்புவுடன் இணைந்து நடிக்க நோ சொன்ன தனுஷ்- சிம்புவை தூக்கி எறிந்த வெற்றிமாறன்!

இயக்குநர் வெற்றிமாறன் சமூகத்தில் கீழ்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்குநர் அவர். இவருடைய படங்கள் அனைத்தும் அவ்வாறு தான் இருக்கும்.

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஆடுகளம், வட சென்னை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.