செப்பேடுகள் என்றால் என்ன
ஆரம்ப காலங்களில் அரசர்கள் தங்களது காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் செப்பேடுகளில் பதிக்கும் முறைமையினை கையாண்டுள்ளனர். செப்பேடுகள் என்றால் என்ன செப்பேடுகள் என்பது பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவழி (பரம்பரை), போர்க்குறிப்புகள், மரபுவழி கதைகள் போன்ற நிகழ்வுகளை பதித்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஓர் […]