அஜீத் அரசியலுக்குள் வருகிறாரா?-தனஞ்செயன்

தமிழ் சினிமாவில் டாப் லிஸ்டில் இருப்பவர்களில் தல அஜித்தும் ஒருவர். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இவர் அரசியலில் பிரவேசம் செய்வார் என பல ஜோசியர்கள் கூறிவருகின்றனர்.

இவ்வாறு இருக்க தளபதி விஜய் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார். இவர் தனது 69 வது படத்தோடு சினிமாவில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெற்று அரசியலில் முழுவதுமாக ஈடுபட உள்ளார்.

தற்போது விஜய் அரசியலுக்கு நுழைந்ததால் அஜீத் நுழையவுள்ளார் என்று மீண்டும் அதை பற்றிய பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்து விட்டது.

இது பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியுள்ளார். நான் ஒரு ஜோசியர்கிட்ட 5 வருஷத்துக்கு முன்னாடி பேசினேன். அவர், அஜீத் கண்டிப்பா அரசியலுக்கு வருவார். அவரு மிகப்பெரிசா ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கின்றது என்று சொன்னார். நான் மீண்டும் அஜித்தா? என்று கேட்டேன் அதற்கு ஆம் என்று கூறினார்.

அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, சினிமா, அவருடைய குடும்பம் என்று அவர் பாட்டுக்கு தன்னோட வேலைய பாத்துகிட்டு இருக்கார். பைக் ரேஸில் தான் அவர் அதிக ஆர்வம் கட்டி வருகின்றார். மற்றும் அவரேடா 50 வயதுக்கு அப்புறம் தான் அவருக்கு அரசியல் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதாம். என்று பேசியுள்ளார்.

பல ஜோசியர்கள் சொன்னது போல அஜீத் அரசியலுக்கு வருவாரா? இல்லையா என்று பபவருத்திருந்து பார்ப்போம். நிச்சயம் இவர் அரசியலுக்கு வந்தால் அவ்வருக்கு அதிக ஆதரவு கிடைக்கும்.

more news