குரங்கானது ஒரு பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு விலங்காகும். இந்த உலகில் பலவகையான குரங்கு இனங்கள் காணப்படுகின்றன.
குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. அதனுள் ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. குரங்குகள் தானியங்கள், சிலந்திகள், முட்டைகள் என சிறு உயிரினங்களை உண்ணுகின்றன.
குரங்குகளானவை மலை சமவெளிகள் மற்றும் வெப்பமண்டல காடுகள் போன்றவற்றை வாழ்விடமாக கொண்டு வாழுகின்றன.
குரங்கு வேறு பெயர்கள்
- வானரம்
- கபி
- மந்தி (பெண் குரங்கு)
- கடுவன் (ஆண் குரங்கு)
உலகின் குட்டி குரங்கு
உலகில் பல வகையான குரங்கினங்கள் காணப்பட்ட போதிலும் மர்மோசெட் என்ற குரங்கே உலகில் காணப்படும் குட்டி குரங்காகும். இவ்வகையான குரங்குகள் தென்அமெரிக்க கண்டத்தில் காணப்படுவதோடு மட்டுமன்றி பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. இக்குரங்குகளின் அதிகபட்ச உயரம் 20 சென்ரிமீட்டர் ஆகும்.
குரங்கின் சிறப்பம்சங்கள்
குரங்குகள் நகலெடுப்பதில் திறமையானவையாகும். அவை மனிதர்களை எளிதாக நகலெடுக்க கூடியதாகும். குரங்குகளின் கைகள் மனிதர்களின் கைகளை போன்றதாகும்.
மரங்கள், காடுகள், மலைகள், வீடுகளின் கூரைகளில் அமர்ந்திருப்பதோடு கூட்டமாக வாழும் குடும்ப உயிரினமாகவும் குரங்குகள் காணப்படுகின்றன.
குரங்குகள் பழங்களை விரும்பி உண்ணக் கூடியதாகும். மேலும் குரங்குகள் மிகவும் புத்திசாலிகளாகவும் எண்களை அடையாளம் காணும் ஆற்றலையும் உடைய சிறப்புமிக்க விலங்காகும்.
You May Also Like: