சாவி என்ற பதமானது போர்த்துக்கீச மொழிச் சொல்லாகும். சாவி என்பது பூட்டினை திறக்கவும் பூட்டவும் பயன்படும் ஒரு உபகரணமாகும். சாவியானது பொதுவாக ஒரு பக்கம் நீண்டதாகவும் மற்றொரு பக்கம் தட்டையாகவும் திகழும்.
மேலும் இரண்டு பக்கமும் ஒரே மாதிரியான பல்லமைப்பை கொண்ட இருபக்க சாவிகளும் காணப்படுகின்றன.
அதே போன்று சில வகை சாவிகளானவை பல்லமைப்பை கொண்டுள்ள பக்கத்தில் உருளை வடிவான உட்புற துளையை கொண்டமைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் சாவி என்ற பதமானது பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றது.
சாவி வேறு சொல்
- திறவுகோல்
- திறகுச்சி
- திறப்பான்
You May Also Like: