சேர்த்து எழுதுக சொற்கள்
கரும்பு+சாறு | கரும்புச்சாறு |
பெயர்+சொல் | பெயர்ச்சொல் |
ஈரம்+துணி | ஈரத்துணி |
ஓடி+ஆடி | ஓடியாடி |
வெம்மை+நீர் | வெந்நீர் |
குரல்+ஆகும் | குரலாகும் |
வான்+ஒலி | வானொலி |
அமைந்து+இருந்தது | அமைந்திருந்தது |
மனம்+இல்லை | மனமில்லை |
நேற்று+இரவு | நேற்றிரவு |
செம்மை+பயிர் | செம்பயிர் |
கண்டு+அறி | கண்டறி |
தீம்+தமிழ் | தீந்தமிழ் |
தே+ஆரம் | தேவாரம் |
கிழக்கு+நாடு | கீழ்நாடு |
செம்மை+வாய் | செவ்வாய் |
பண்டம்+மாற்று | பண்டமாற்று |
மா+மரம் | மாமரம் |
பனை+மரம் | பனைமரம் |
மண்+வெட்டி | மண்வெட்டி |
திரு+குறள் | திருக்குறள் |
நாள்+காட்டி | நாட்காட்டி |
ஆறு+பத்து | அறுபது |
பெருமை+ஊர் | பேரூர் |
1. இனிமை+உயிர் சேர்த்து எழுதுக
- இன்னுயிர்
2. மலை+எலாம் சேர்த்து எழுதுக
- மலையெலாம்
3. எதிர்+ஒலிக்க சேர்த்து எழுதுக
- எதிரொலிக்க
4. கண்+உடையார் சேர்த்து எழுதுக
- கண்ணுடையார்
5. எழுத்து+ஆணி சேர்த்து எழுதுக
- எழுத்தாணி
6. பொங்கல்+அன்று சேர்த்து எழுதுக
- பொங்கலன்று
7. பயன்+இலா சேர்த்து எழுதுக
- பயனிலா
8. பத்து+இரண்டு சேர்த்து எழுதுக
- பன்னிரண்டு
9. அது+இன்றேல் சேர்த்து எழுதுக
- அதுவின்றேல்
10. தன்+காப்பு சேர்த்து எழுதுக
- தற்காப்பு
11. மலர்+தொட்டி சேர்த்து எழுதுக
- மலர்த்தொட்டி
12. மஞ்சள்+பொடி சேர்த்து எழுதுக
- மஞ்சப்பொடி
13. நன்மை+தமிழ் சேர்த்து எழுதுக
- நற்றமிழ்
14. நன்மை+வழி சேர்த்து எழுதுக
- நல்வழி
15. அறிவு+ஆயுதம் சேர்த்து எழுதுக
- அறிவாயுதம்
16. பழைமை+மொழி சேர்த்து எழுதுக
- பழமொழி
17. பொருள்+செல்வம் சேர்த்து எழுதுக
- பொருட்செல்வம்
18. வாள்+போர் சேர்த்து எழுதுக
- வாட்போர்
19. அது+இன்றேல் சேர்த்து
- அதுவின்றேல்
20. வீடு+தோட்டம் சேர்த்து எழுதுக
- வீட்டுத்தோட்டம்
21. மூன்று+தமிழ் சேர்த்து எழுதுக
- முத்தமிழ்
22. நம்+தமிழ் சேர்த்து எழுதுக
- நந்தமிழ்
23. புகழ்+ஆரம் சேர்த்து எழுதுக
- புகழாரம்
24. இனிமை+உயிர் சேர்த்து எழுதுக
- இன்னுயிர்
You May Also Like: