
கல்வி
வரி வேறு சொல்
இன்று பல்வேறுபட்ட விடயங்களுக்காக வரியானது அறவிடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வரி என்பது அரசோ அல்லது அதுபோன்ற அமைப்புக்களோ, நிறுவனங்களிடமிருந்து பெறும் நிதி அளவீடே வரியாகும். மேலும் ஆரம்பகாலங்களில் வரியை பணமாகவோ அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் காணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் வரியானது பணமாகவே அறவிடப்பட்டு வருகின்றது. வரி வேறு […]