தந்திரம் வேறு பெயர்கள்
கல்வி

தந்திரம் வேறு பெயர்கள்

தந்திரம் என்ற சொல்லினை கேட்டவுடனே எம் மனக்கண்முன் தோன்றுவது நரியாகத்தான் இருக்கும் ஏனெனில் தந்திரமிடுவதில் சிறந்ததோர் விலங்காக நரியே காணப்படுகின்றது. மேலும் தந்திரம் என்ற பதமானது பல்வேறுபட்ட சொற்களில் அழைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தந்திரம் என்பது தனது சுயநலத்திற்காகவோ அல்லது லாப நோக்கத்திற்காகவோ ஒருவரை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் […]